'வெந்தயத்தை கொண்டு மார்பகங்களை பெரிதாக்க | Marbagam Perithaga Valara Tamil Tips'

02:09 Oct 29, 2021
'Marbagam perithaga Valara Tips in Tamil : பெண்கள் மார்பகம் பெரிதாக வளர உதவும் வெந்தயம்.  வெந்தயம் மார்பகங்களை வளர உதவும் ஹார்மோன்களை ஊக்குவித்து இயற்கையான முறையில் மார்பகங்கள் வளர பெரிதும் உதவும். வெந்தயத்தை வெளி பூச்சாகவோ அல்லது நம் உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளும் பொழுது இயற்கையான முறையில் மார்பகங்கள் வளரும்.....  மார்பகம் வளர நாட்டு மருத்துவம்:  1. வெந்தய எண்ணெய்:  வெந்தய எண்ணெய் செய்வதற்கு வெந்தயம் மற்றும் சோம்பை வெயிலில் காய வைத்து பொடிக்கவும். பொடித்த பொடியுடன் ஒலிவ் ஆயில் சேர்க்கவும். சேர்த்து வெயிலில் காய வைத்து வடித்து ஒரு பாட்டலில் பத்திரப்படுத்தவும். தினமும் இந்த எண்ணெயால் மார்பகங்களை மசாஜ் பண்ணவும்.  2. வெந்தய கிரீம்:  வெந்தய பொடியுடன் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்  மார்பகங்களை மசாஜ் பண்ணவும்.   ===============================  என் பெயர் ரம்யா, நான் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் கிராமத்தில் நாங்கள் பல வருடங்களாக செய்யும் கை வைத்தியத்தை பதிவு செய்கிறேன்.   ===============================  DISCLAIMER: இந்த சேனலில் கூறப்படும்  வைத்தியங்கள் மருத்துவரால் சொல்லப்படுபவை அல்ல, இவை பல வருடங்களாக நாங்கள் எங்கள் வீட்டில் செய்யும் அழகு குறிப்புக்கள் மற்றும் பாட்டி வைத்தியங்கள். ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும், என்னால் முடிந்தவரை தெளிவு படுத்துகிறேன்' 

Tags: marbagam perithaga tips , marbu valara tamil tips , pengal marbagam , marpagam perithaga tips , marbagam perithaga valara tamil tips , marbagam perithaga , marbagam valara tamil tips , marbagam perithaga tamil tips , marbagam valarchi tamil , breast enlargement in tamil , பெண்களின் மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி

See also:

comments